திறவுகோல் (THIRAVUKOL)

தொழிலாளர் நலவாரிய விழிப்புணர்வு திட்டம்

உறுப்பினராக இணைய உறுப்பினர் உள்நுழைவு
📢 முக்கிய செய்திகள்:
🔴 தொழிலாளர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது! 📢 கல்விக் கட்டணம், விபத்து நிவாரணம் மற்றும் ஓய்வூதிய உதவிகளுக்கு உடனே பதிவு செய்யுங்கள்! ⭐ சேவைக் கட்டண வருவாயில் வெளிப்படையான வருமானப் பகிர்வு வழங்கப்படுகிறது! ✨ எந்தவிதமான பொருள் விற்பனையோ அல்லது கூடுதல் முதலீடோ தேவையில்லை!

திட்டத்தைப் பற்றி

திறவுகோல் என்பது தொழிலாளர் நலவாரியத்தின் சேவைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு உறுப்பினர் அடிப்படையிலான அமைப்பாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம், தொழிலாளர் நலவாரியத்தில் தகுதியான தொழிலாளர்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் தொடர்புடைய சேவைகள் வழங்கப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

எங்கள் நோக்கம்

தொழிலாளர் நலவாரியத்தின் நலத்திட்டங்கள் (கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, ஓய்வூதியம், விபத்து நிவாரணம் போன்றவை) ஒவ்வொரு தகுதியான தொழிலாளரையும் சென்றடையச் செய்வதோடு, சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைப் பகிர்ந்து உறுப்பினர்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை உருவாக்குவதே திறவுகோல் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பு: உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வருமானம், தொழிலாளர் நலவாரிய சேவைகளுக்காக பெறப்படும் சேவைக் கட்டண வருவாயை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எந்தவிதமான பொருள் விற்பனை, மறைமுக கட்டணம் அல்லது கட்டாய முதலீட்டு முறை இதில் இடம்பெறாது.